குர்ஆன் 41:33 — விவரிக்கப்பட்டது
கடவுள்-ன் பால் அழைத்து, மேலும் நன்னெறியான காரியங்கள் செய்து, மேலும், “நான் அடிபணிந்தவர்களில் ஒருவன்”, என்று கூறும் ஒருவரை விட, நல்ல வார்த்தைகளை கூற எவரால் இயலும்?
[41:32] “(இவ்விதமானது உங்களுடைய) இறுதித் தங்குமிடம், மன்னிக்கின்றதொரு, மிக்க கருணையாளரிடமிருந்து”.
[41:34] நல்ல பதிலும் கெட்ட பதிலும் சமமானவையல்ல. நீங்கள் இயன்றவரை மிகச் சிறந்த பதிலளிப் பதைக் கடைப்பிடிக்க வேண்டும். இதனால், உங்களுடைய விரோதியாக இருந்து வந்த ஒருவனும், உங்களுடைய மிகச் சிறந்த நண்பனாகி விடக்கூடும்.