Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 41:34 — விவரிக்கப்பட்டது

நல்ல பதிலும் கெட்ட பதிலும் சமமானவையல்ல. நீங்கள் இயன்றவரை மிகச் சிறந்த பதிலளிப் பதைக் கடைப்பிடிக்க வேண்டும். இதனால், உங்களுடைய விரோதியாக இருந்து வந்த ஒருவனும், உங்களுடைய மிகச் சிறந்த நண்பனாகி விடக்கூடும்.

[41:33] கடவுள்-ன் பால் அழைத்து, மேலும் நன்னெறியான காரியங்கள் செய்து, மேலும், “நான் அடிபணிந்தவர்களில் ஒருவன்”, என்று கூறும் ஒருவரை விட, நல்ல வார்த்தைகளை கூற எவரால் இயலும்?

[41:35] உறுதியாய் விடாமுயற்சியோடிருப்பவர்களைத் தவிர எவரும் இதனை அடைந்து விட முடியாது. மகத்தான அதிர்ஷ்டசாலிகளைத் தவிர வேறு எவரும் இதனை அடைந்து விட முடியாது.