குர்ஆன் 41:35 — விவரிக்கப்பட்டது
உறுதியாய் விடாமுயற்சியோடிருப்பவர்களைத் தவிர எவரும் இதனை அடைந்து விட முடியாது. மகத்தான அதிர்ஷ்டசாலிகளைத் தவிர வேறு எவரும் இதனை அடைந்து விட முடியாது.
[41:34] நல்ல பதிலும் கெட்ட பதிலும் சமமானவையல்ல. நீங்கள் இயன்றவரை மிகச் சிறந்த பதிலளிப் பதைக் கடைப்பிடிக்க வேண்டும். இதனால், உங்களுடைய விரோதியாக இருந்து வந்த ஒருவனும், உங்களுடைய மிகச் சிறந்த நண்பனாகி விடக்கூடும்.
[41:36] சாத்தான் உங்களிடம் ஒரு எண்ணத்தைக் கிசுகிசுத்தால், நீங்கள் கடவுள்-இடம் புகலிடம் தேட வேண்டும். அவர்தான் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.