Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 41:36 — விவரிக்கப்பட்டது

சாத்தான் உங்களிடம் ஒரு எண்ணத்தைக் கிசுகிசுத்தால், நீங்கள் கடவுள்-இடம் புகலிடம் தேட வேண்டும். அவர்தான் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.

[41:35] உறுதியாய் விடாமுயற்சியோடிருப்பவர்களைத் தவிர எவரும் இதனை அடைந்து விட முடியாது. மகத்தான அதிர்ஷ்டசாலிகளைத் தவிர வேறு எவரும் இதனை அடைந்து விட முடியாது.

[41:37] இரவும், பகலும், மேலும் சூரியனும், சந்திரனும் அவருடைய சான்றுகளில் உள்ளவைகளாகும். சூரியன் முன்னிலையிலோ, அன்றிச் சந்திரனுக் கோ சிரம் பணியாதீர்கள்; நீங்கள் உண்மை யாகவே அவரை மட்டும் வழிபடுபவர்களாக இருந்தால், அவற்றைப் படைத்த கடவுள்-ன் முன்னிலையில் தான் நீங்கள் சிரம்பணிந்து விழவேண்டும்.