Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 41:40 — விவரிக்கப்பட்டது

நிச்சயமாக, நம்முடைய வெளிப்பாடுகளைச் சிதைப்பவர்கள் நம்மிடமிருந்து மறைந்தவர் களாக இல்லை. நரகத்தில் வீசப்படுகின்ற ஒருவன் மேலானவனா, அல்லது மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று பாதுகாப்புடன் வருபவரா? நீங்கள் விரும்பிய எதையும் செய்து கொள்ளுங்கள்; நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் பார்ப்பவராக அவர் இருக்கின்றார்.

[41:39] நிலமானது அசைவற்று இருப்பதை நீர் காண்பதும், பின்னர் அதன் மீது நாம் தண்ணீரைக் கொண்டு பொழிந்தவுடன், அது உயிருடன் துளிர்ப்பதும் அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும். நிச்சயமாக, அதனை மீண்டும் உயிர்ப்பித்தவரால் இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க இயலும். அவர் சர்வ சக்தியுடையவர்.

[41:41] குர்ஆனின் சான்றை*, அது அவர்களிடம் வந்த பொழுது, ஏற்றுக் கொள்ள மறுத்தவர்கள், கண்ணியமானதொரு புத்தகத்தையும் ஏற்றுக் கொள்ள மறுத்தவர்களாகி விட்டனர்.