Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 41:42 — விவரிக்கப்பட்டது

கடந்த காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ எந்தப் பொய்மையும் அதில் நுழைந்திட முடியாது;* ஞானம் மிக்கவர், புகழுக்குரிய வரிடமிருந்து வந்த ஒரு வெளிப்பாடு.

[41:41] குர்ஆனின் சான்றை*, அது அவர்களிடம் வந்த பொழுது, ஏற்றுக் கொள்ள மறுத்தவர்கள், கண்ணியமானதொரு புத்தகத்தையும் ஏற்றுக் கொள்ள மறுத்தவர்களாகி விட்டனர்.

[41:43] முந்திய தூதர்களுக்கு என்ன கூறப்பட்டதோ அதுவே, மிகச் சரியாக உமக்கும் கூறப் பட்டுள்ளது. உம்முடைய இரட்சகரிடம் மன்னிப்பு உள்ளது, அத்துடன் அவரிடம் வலி நிறைந்த தண்டனையும் உள்ளது.