Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 41:43 — விவரிக்கப்பட்டது

முந்திய தூதர்களுக்கு என்ன கூறப்பட்டதோ அதுவே, மிகச் சரியாக உமக்கும் கூறப் பட்டுள்ளது. உம்முடைய இரட்சகரிடம் மன்னிப்பு உள்ளது, அத்துடன் அவரிடம் வலி நிறைந்த தண்டனையும் உள்ளது.

[41:42] கடந்த காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ எந்தப் பொய்மையும் அதில் நுழைந்திட முடியாது;* ஞானம் மிக்கவர், புகழுக்குரிய வரிடமிருந்து வந்த ஒரு வெளிப்பாடு.

[41:44] அரபி மொழி அல்லாத குர்ஆனாக நாம் இதனை ஆக்கியிருப்போமாயின், அவர்கள், “ஏன் அந்த மொழியில் இது இறங்கி வந்தது?” என்று கூறியிருப்பார்கள். அது அரபி மொழியோ அல்லது அரபி மொழி அல்லாததோ, “நம்பிக்கை கொண்டவர்களுக்கு, இது ஒரு வழிகாட்டலும் மேலும் நிவாரணமும் ஆகும். நம்ப மறுப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு மிகத் தொலைவி லிருந்து சொற்பொழிவாற்றுவது போன்று, இதன் பால் அவர்கள் செவிடர்களாகவும் மற்றும் குருடர் களாகவும் இருப்பார்கள்” என்று கூறுவீராக.