Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 42:24 — கலந்தாலோசித்தல்

“கடவுள்-ஐப் பற்றிப் பொய்களை அவர் (ரஷாத்)* புனைந்து கொண்டார்!” என்று அவர்கள் கூறுகின்றனரா? கடவுள் நாடி யிருந்தால், உம்முடைய மனம் மீது அவர் முத்திரையிட்டிருக்க இயலும், ஆனால் கடவுள் பொய்மையை அகற்றுவதுடன் தன்னுடைய வார்த்தைகளால் சத்தியத்தை உறுதிப்படுத்து கின்றார். ஆழ்மனதின் எண்ணங்களை அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

[42:23] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துகின்ற தன் அடியார் களுக்குக் கடவுள்-இடமிருந்துள்ள நற் செய்தி இதுவேயாகும். “நான் உங்களிடம் எந்தக் கூலியும் கேட்கவில்லை. உங்களு டைய சொந்த உறவினர்களின் மீது அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள் என்றே உங்களில் ஒவ்வொருவரையும் நான் கேட்டுக் கொள்கின் றேன்” என்று கூறுவீராக. எவரொருவர் ஒரு நன்னெறியான காரியத்தைப் புரிகின்றாரோ, அதற்குரிய வெகுமதியை நாம் பெருக்கு வோம். கடவுள் மன்னிப்பவர், நன்றி பாராட்டு பவர்.

[42:25] அவர்தான் தன்னுடைய அடியார்களிடமிருந்து வருந்தித்திருந்துதலை ஏற்றுக் கொள்கின்றவர், மேலும் பாவங்களை மன்னிக்கின்றவர். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் அவர் முற்றிலும்