குர்ஆன் 42:26 — கலந்தாலோசித்தல்
நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துபவர்கள் தான் அவருக்கு மறுமொழி அளிக்கின்றனர். தன்னுடைய அருட்கொடைகளை அவர்கள் மீது அவர் பொழிவார். நம்பமறுப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் கடுமையானதொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.
[42:25] அவர்தான் தன்னுடைய அடியார்களிடமிருந்து வருந்தித்திருந்துதலை ஏற்றுக் கொள்கின்றவர், மேலும் பாவங்களை மன்னிக்கின்றவர். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் அவர் முற்றிலும்
[42:27] கடவுள் தன்னுடைய அடியார்களுக்கு வாழ்வாதாரங்களை அதிகரித்தால், பூமியில் அவர்கள் வரம்பு மீறலைச் செய்வார்கள். இதன் காரணமாகவே அவர் தான் நாடுகின்றோருக்கு மிகச் சரியாக அளவிட்டு அதனை அனுப்பு கின்றார். தன்னுடைய அடியார்களை அவர் முற்றிலும் நன்கறிந்தவராகவும் மேலும் பார்ப்பவராகவும் இருக்கின்றார்.