Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 42:28 — கலந்தாலோசித்தல்

அவர்தான் அவர்கள் விரக்தியுற்ற பின்னர் மழையை இறக்கி அனுப்புகின்றவர், மேலும் தன் கருணையைப் பரப்புகின்றார். அவர்தான் ஒரே எஜமானர், மிகுந்த புகழுக்குரியவர்.

[42:27] கடவுள் தன்னுடைய அடியார்களுக்கு வாழ்வாதாரங்களை அதிகரித்தால், பூமியில் அவர்கள் வரம்பு மீறலைச் செய்வார்கள். இதன் காரணமாகவே அவர் தான் நாடுகின்றோருக்கு மிகச் சரியாக அளவிட்டு அதனை அனுப்பு கின்றார். தன்னுடைய அடியார்களை அவர் முற்றிலும் நன்கறிந்தவராகவும் மேலும் பார்ப்பவராகவும் இருக்கின்றார்.

[42:29] வானங்கள் மற்றும் பூமியின் படைப்பும், மேலும் அவற்றில் அவர் பரப்புகின்ற உயிரினங்களும் அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும். தான் நாடும் போது, அவர் அவற்றை ஒன்று கூட்டும் ஆற்றலுடையவர்.