Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 42:29 — கலந்தாலோசித்தல்

வானங்கள் மற்றும் பூமியின் படைப்பும், மேலும் அவற்றில் அவர் பரப்புகின்ற உயிரினங்களும் அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும். தான் நாடும் போது, அவர் அவற்றை ஒன்று கூட்டும் ஆற்றலுடையவர்.

[42:28] அவர்தான் அவர்கள் விரக்தியுற்ற பின்னர் மழையை இறக்கி அனுப்புகின்றவர், மேலும் தன் கருணையைப் பரப்புகின்றார். அவர்தான் ஒரே எஜமானர், மிகுந்த புகழுக்குரியவர்.

[42:30] உங்களுக்கு நேரிடும் எந்த ஒரு கெட்டதும் உங்களுடைய சொந்தச் செயல்களின் பின் விளைவேயாகும், மேலும் (உங்களுடைய பாவங் களில்) அதிகமானவற்றை அவர் தள்ளுபடி செய்து விடுகின்றார்.