Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 42:31 — கலந்தாலோசித்தல்

நீங்கள் ஒருபோதும் தப்பித்து விட முடியாது, மேலும் கடவுள்-உடன் ஓர் இரட்சகராகவும் மேலும் எஜமானராகவும் உங்களுக்கு எவரும் கிடையாது.

[42:30] உங்களுக்கு நேரிடும் எந்த ஒரு கெட்டதும் உங்களுடைய சொந்தச் செயல்களின் பின் விளைவேயாகும், மேலும் (உங்களுடைய பாவங் களில்) அதிகமானவற்றை அவர் தள்ளுபடி செய்து விடுகின்றார்.

[42:32] கொடிகளைப் போன்ற பாய்மரங்களுடன் கடலில் மிதந்து செல்லும் கப்பல்கள் அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும்.