குர்ஆன் 42:32 — கலந்தாலோசித்தல்
கொடிகளைப் போன்ற பாய்மரங்களுடன் கடலில் மிதந்து செல்லும் கப்பல்கள் அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும்.
[42:31] நீங்கள் ஒருபோதும் தப்பித்து விட முடியாது, மேலும் கடவுள்-உடன் ஓர் இரட்சகராகவும் மேலும் எஜமானராகவும் உங்களுக்கு எவரும் கிடையாது.
[42:33] அவர் நாடியிருந்தால், தண்ணீரின் மேல் அவை இயங்காது விட்டு விடும் வண்ணம், காற்றுகளை அசைவற்றதாக ஆக்கியிருக்க அவரால் இயலும். உறுதிப்பாடுடையவர்களாகவும், நன்றியுடையவர்களாகவும் இருப்பவர்களுக்கு இவை சான்றுகளாகும்.