Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 42:33 — கலந்தாலோசித்தல்

அவர் நாடியிருந்தால், தண்ணீரின் மேல் அவை இயங்காது விட்டு விடும் வண்ணம், காற்றுகளை அசைவற்றதாக ஆக்கியிருக்க அவரால் இயலும். உறுதிப்பாடுடையவர்களாகவும், நன்றியுடையவர்களாகவும் இருப்பவர்களுக்கு இவை சான்றுகளாகும்.

[42:32] கொடிகளைப் போன்ற பாய்மரங்களுடன் கடலில் மிதந்து செல்லும் கப்பல்கள் அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும்.

[42:34] அவர்களுடைய சொந்தச் செயல்களின் பின் விளைவாக, அவர்களை அவர் அழித்து விட இயலும். மாறாக, (அவர்களுடைய பாவங்களில்) அதிகமானவற்றை அவர் மன்னித்து விடுகின்றார்.