Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 42:34 — கலந்தாலோசித்தல்

அவர்களுடைய சொந்தச் செயல்களின் பின் விளைவாக, அவர்களை அவர் அழித்து விட இயலும். மாறாக, (அவர்களுடைய பாவங்களில்) அதிகமானவற்றை அவர் மன்னித்து விடுகின்றார்.

[42:33] அவர் நாடியிருந்தால், தண்ணீரின் மேல் அவை இயங்காது விட்டு விடும் வண்ணம், காற்றுகளை அசைவற்றதாக ஆக்கியிருக்க அவரால் இயலும். உறுதிப்பாடுடையவர்களாகவும், நன்றியுடையவர்களாகவும் இருப்பவர்களுக்கு இவை சான்றுகளாகும்.

[42:35] நம்முடைய சான்றுகளுக்கெதிராக வாதிடு பவர்கள் தங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்பதைக் கண்டு கொள்வார்கள்.