குர்ஆன் 42:35 — கலந்தாலோசித்தல்
நம்முடைய சான்றுகளுக்கெதிராக வாதிடு பவர்கள் தங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்பதைக் கண்டு கொள்வார்கள்.
[42:34] அவர்களுடைய சொந்தச் செயல்களின் பின் விளைவாக, அவர்களை அவர் அழித்து விட இயலும். மாறாக, (அவர்களுடைய பாவங்களில்) அதிகமானவற்றை அவர் மன்னித்து விடுகின்றார்.
[42:36] உங்களுக்குக் கொடுக்கப்பட்டது எதுவா யினும், அது இவ்வுலகின் தற்காலிகப் பொருள் என்பதை விட அதிகம் எதுவுமில்லை. நம்பிக்கை கொண்டு மேலும் தங்கள் இரட்சகர் மீது பொறுப்பேற்படுத்துபவர்களுக்கு, கடவுள் வசம் இருப்பவை மிகவும் மேலானதும் நிலைத் திருப்பதுமாகும்.