குர்ஆன் 42:40 — கலந்தாலோசித்தல்
ஓர் அநியாயத்திற்குரிய, நியாயமான கைம்மாறு அதற்குச் சமமானதொரு தண்டனையாக இருப்பினும், பிழை பொறுத்துக் கொண்டு மேலும் நன்னெறியைப் பராமரிப்பவர்கள் கடவுள்-ஆல்வெகுமதியளிக்கப்படுகின்றனர். அநியாயக்காரர்களை அவர் நேசிப்பதில்லை.
[42:39] அவர்களுக்கு மிகப்பெரும் அநீதி இழைக்கப் பட்டால், அவர்கள் தங்களுடைய உரிமைகளுக் காக எழுந்து நிற்பார்கள்.
[42:41] நிச்சயமாக, தங்களுக்கு அநியாயம் நேரிடும் பொழுது, தங்களுடைய உரிமைகளுக்காக எழுந்து நிற்பவர்கள், எந்தக் குற்றமும் செய்து விடவில்லை.