குர்ஆன் 42:39 — கலந்தாலோசித்தல்
அவர்களுக்கு மிகப்பெரும் அநீதி இழைக்கப் பட்டால், அவர்கள் தங்களுடைய உரிமைகளுக் காக எழுந்து நிற்பார்கள்.
[42:38] தொடர்புத் தொழுகைகளைக் (ஸலாத்) கடைப் பிடிப்பதன் மூலம் தங்களுடைய இரட்சகருக்கு அவர்கள் மறுமொழியளிக்கின்றனர். அவர்களு டைய காரியங்கள்அவர்களுக்கிடையில் உரிய கலந்தாலோசனைக்குப் பின்னர் தீர்மானிக்கப் படுகின்றன, மேலும் நம்முடைய வாழ்வாதாரங் களில் அவர்களுக்கு உரியதில் இருந்து அவர்கள் (தர்மம்) கொடுப்பார்கள்.
[42:40] ஓர் அநியாயத்திற்குரிய, நியாயமான கைம்மாறு அதற்குச் சமமானதொரு தண்டனையாக இருப்பினும், பிழை பொறுத்துக் கொண்டு மேலும் நன்னெறியைப் பராமரிப்பவர்கள் கடவுள்-ஆல்வெகுமதியளிக்கப்படுகின்றனர். அநியாயக்காரர்களை அவர் நேசிப்பதில்லை.