Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 43:11 — ஆபரணங்கள்

அவர்தான் விண்ணிலிருந்து, மிகச்சரியான அளவில் தண்ணீரை இறக்கி அனுப்புகின்றவர், அதன் மூலம் இறந்த நிலங்களை மீண்டும் உயிர்ப்பிப்பதற்காக. இவ்விதமாகவே, நீங்களும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவீர்கள்.

[43:10] அவர்தான் உங்களுக்காக பூமியை வசிக்கத்தக்கதாக ஆக்கியவர், மேலும் நீங்கள் சரியான வழியைப் பின்பற்றும் பொருட்டு, உங்களுக்காக அதில் சாலைகளைப் படைத்தார்.

[43:12] அவர்தான் அனைத்து வகைகளையும் (ஆண் மற்றும் பெண் என) ஜோடிகளில் படைத்தவர், மேலும் நீங்கள் சவாரி செய்வதற்காகக் கப்பல் களையும் கால்நடைகளையும் அவர் படைத்தார்.