Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 43:10 — ஆபரணங்கள்

அவர்தான் உங்களுக்காக பூமியை வசிக்கத்தக்கதாக ஆக்கியவர், மேலும் நீங்கள் சரியான வழியைப் பின்பற்றும் பொருட்டு, உங்களுக்காக அதில் சாலைகளைப் படைத்தார்.

[43:9] “வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தது யார்?,” என்று நீர் அவர்களிடம் கேட்பீராயின், அவர்கள், “சர்வ வல்லமையுடையவரான, எல்லாம் அறிந்தவர்தான் அவற்றைப் படைத்தார்” என்று கூறுவார்கள்.

[43:11] அவர்தான் விண்ணிலிருந்து, மிகச்சரியான அளவில் தண்ணீரை இறக்கி அனுப்புகின்றவர், அதன் மூலம் இறந்த நிலங்களை மீண்டும் உயிர்ப்பிப்பதற்காக. இவ்விதமாகவே, நீங்களும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவீர்கள்.