Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 43:9 — ஆபரணங்கள்

“வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தது யார்?,” என்று நீர் அவர்களிடம் கேட்பீராயின், அவர்கள், “சர்வ வல்லமையுடையவரான, எல்லாம் அறிந்தவர்தான் அவற்றைப் படைத்தார்” என்று கூறுவார்கள்.

[43:8] அதன் விளைவாக, இவர்களை விட மிகவும் அதிக சக்தியைக் கொண்டிருந்த மக்களை நாம் அழித்தோம். இவ்விதமாக முந்திய சமூகத்தினரிலிருந்து உதாரணங்களை நாம் அமைக்கின்றோம்.

[43:10] அவர்தான் உங்களுக்காக பூமியை வசிக்கத்தக்கதாக ஆக்கியவர், மேலும் நீங்கள் சரியான வழியைப் பின்பற்றும் பொருட்டு, உங்களுக்காக அதில் சாலைகளைப் படைத்தார்.