Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 43:13 — ஆபரணங்கள்

அவற்றின் மீது நீங்கள் அமர்ந்தவுடன், உங்கள் இரட்சகரிடமிருந்து இத்தகையதொரு அருட் கொடைக்கு நீங்கள் நன்றி செலுத்த வேண்டும், மேலும் கூறுவீராக, “இதனை எங்களுக்குக் கட்டுப்படுத்தித் தந்தவர் துதிப்பிற்குரியவர். நாங்களாகவே இவற்றைக் கட்டுப்படுத்தி யிருக்க எங்களால் இயன்றிருக்காது.

[43:12] அவர்தான் அனைத்து வகைகளையும் (ஆண் மற்றும் பெண் என) ஜோடிகளில் படைத்தவர், மேலும் நீங்கள் சவாரி செய்வதற்காகக் கப்பல் களையும் கால்நடைகளையும் அவர் படைத்தார்.

[43:14] “இறுதியில் நாங்கள் எங்கள் இரட்சகரிடமே திரும்புகின்றோம்”.