குர்ஆன் 43:14 — ஆபரணங்கள்
“இறுதியில் நாங்கள் எங்கள் இரட்சகரிடமே திரும்புகின்றோம்”.
[43:13] அவற்றின் மீது நீங்கள் அமர்ந்தவுடன், உங்கள் இரட்சகரிடமிருந்து இத்தகையதொரு அருட் கொடைக்கு நீங்கள் நன்றி செலுத்த வேண்டும், மேலும் கூறுவீராக, “இதனை எங்களுக்குக் கட்டுப்படுத்தித் தந்தவர் துதிப்பிற்குரியவர். நாங்களாகவே இவற்றைக் கட்டுப்படுத்தி யிருக்க எங்களால் இயன்றிருக்காது.
[43:15] அவருடைய சொந்தப் படைப்புகளிலிருந்தே ஒரு பங்கினை அவருக்கென அவர்கள் ஒதுக் கீடு செய்தனர்! நிச்சயமாக, மனிதன் முற்றிலும் நன்றிகெட்டவனாக இருக்கின்றான்.