Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 43:15 — ஆபரணங்கள்

அவருடைய சொந்தப் படைப்புகளிலிருந்தே ஒரு பங்கினை அவருக்கென அவர்கள் ஒதுக் கீடு செய்தனர்! நிச்சயமாக, மனிதன் முற்றிலும் நன்றிகெட்டவனாக இருக்கின்றான்.

[43:14] “இறுதியில் நாங்கள் எங்கள் இரட்சகரிடமே திரும்புகின்றோம்”.

[43:16] தன்னுடைய படைப்புகளுக்கிடையில் இருந்து தனக்காகப் புதல்விகளை அவர் தேர்ந் தெடுத்துக் கொண்டு, அதே சமயம் புதல்வர் களைக் கொண்டு உங்களுக்கு அருள்பாலித்து விட்டாரா?