குர்ஆன் 43:16 — ஆபரணங்கள்
தன்னுடைய படைப்புகளுக்கிடையில் இருந்து தனக்காகப் புதல்விகளை அவர் தேர்ந் தெடுத்துக் கொண்டு, அதே சமயம் புதல்வர் களைக் கொண்டு உங்களுக்கு அருள்பாலித்து விட்டாரா?
[43:15] அவருடைய சொந்தப் படைப்புகளிலிருந்தே ஒரு பங்கினை அவருக்கென அவர்கள் ஒதுக் கீடு செய்தனர்! நிச்சயமாக, மனிதன் முற்றிலும் நன்றிகெட்டவனாக இருக்கின்றான்.
[43:17] மிக்க அருளாளருக்கு அவர்கள் கூறியதுபோல, அவர்களில் ஒருவனுக்கு (ஒரு புதல்வியை பற்றிய) செய்தி கொடுக்கப்பட்ட போது, துக்கத்தாலும் மற்றும் கோபத்தாலும் அவன் முகம் இருண்டு விடுகின்றது!