குர்ஆன் 43:17 — ஆபரணங்கள்
மிக்க அருளாளருக்கு அவர்கள் கூறியதுபோல, அவர்களில் ஒருவனுக்கு (ஒரு புதல்வியை பற்றிய) செய்தி கொடுக்கப்பட்ட போது, துக்கத்தாலும் மற்றும் கோபத்தாலும் அவன் முகம் இருண்டு விடுகின்றது!
[43:16] தன்னுடைய படைப்புகளுக்கிடையில் இருந்து தனக்காகப் புதல்விகளை அவர் தேர்ந் தெடுத்துக் கொண்டு, அதே சமயம் புதல்வர் களைக் கொண்டு உங்களுக்கு அருள்பாலித்து விட்டாரா?
[43:18] (அவர்கள் கூறுகின்றனர்,) “அழகுடன் இருப்பதற்காக வளர்க்கப்படுவதும், மேலும் போர்களில் உதவி செய்ய முடியாததுமான ஒரு சந்ததியில் என்ன நன்மை இருக்கின்றது?”