Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 43:19 — ஆபரணங்கள்

மிக்க அருளாளரின் அடியார்களான வானவர் கள் பெண்களாக இருக்கின்றனர் என்று அவர்கள் கூறினர்! அவர்களது படைப்பிற்கு இவர்கள் சாட்சிகளாக இருந்தனரா? அவர் களுடைய கூற்றுக்கள் பதிவு செய்யப்படு கின்றன, மேலும் அவர்கள் கேட்கப் படுவார்கள்.

[43:18] (அவர்கள் கூறுகின்றனர்,) “அழகுடன் இருப்பதற்காக வளர்க்கப்படுவதும், மேலும் போர்களில் உதவி செய்ய முடியாததுமான ஒரு சந்ததியில் என்ன நன்மை இருக்கின்றது?”

[43:20] அவர்கள், “மிக்க அருளாளர் நாடியிருந்தால், நாங்கள் அவர்களை வழிபட்டிருக்க மாட்டோம்” என்றும் கூட கூறினார்கள். இத்தகையதொரு கூற்றிற்கு எந்த அடிப்படையும் அவர்களிடம் இல்லை; அவர்கள் கற்பனை மட்டுமே செய்கின்றனர்*.