Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 43:20 — ஆபரணங்கள்

அவர்கள், “மிக்க அருளாளர் நாடியிருந்தால், நாங்கள் அவர்களை வழிபட்டிருக்க மாட்டோம்” என்றும் கூட கூறினார்கள். இத்தகையதொரு கூற்றிற்கு எந்த அடிப்படையும் அவர்களிடம் இல்லை; அவர்கள் கற்பனை மட்டுமே செய்கின்றனர்*.

[43:19] மிக்க அருளாளரின் அடியார்களான வானவர் கள் பெண்களாக இருக்கின்றனர் என்று அவர்கள் கூறினர்! அவர்களது படைப்பிற்கு இவர்கள் சாட்சிகளாக இருந்தனரா? அவர் களுடைய கூற்றுக்கள் பதிவு செய்யப்படு கின்றன, மேலும் அவர்கள் கேட்கப் படுவார்கள்.

[43:21] இதற்கு முன் ஒரு புத்தகத்தை நாம் அவர் களுக்குத் தந்து, மேலும் அதனை அவர்கள் ஆதரிக்கின்றனரா?