குர்ஆன் 43:21 — ஆபரணங்கள்
இதற்கு முன் ஒரு புத்தகத்தை நாம் அவர் களுக்குத் தந்து, மேலும் அதனை அவர்கள் ஆதரிக்கின்றனரா?
[43:20] அவர்கள், “மிக்க அருளாளர் நாடியிருந்தால், நாங்கள் அவர்களை வழிபட்டிருக்க மாட்டோம்” என்றும் கூட கூறினார்கள். இத்தகையதொரு கூற்றிற்கு எந்த அடிப்படையும் அவர்களிடம் இல்லை; அவர்கள் கற்பனை மட்டுமே செய்கின்றனர்*.
[43:22] உண்மையாவது: அவர்கள், “குறிப்பிட்ட அனுஷ்டானங்களை எங்களுடைய பெற்றோர் கள் தொடர்ந்து செய்து வர நாங்கள் கண்டோம், மேலும் அவர்களுடைய அடிச்சுவடுகளையே நாங்கள் பின்பற்றுகின்றோம்” என்று கூறினார்கள்.