Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 43:25 — ஆபரணங்கள்

அதன் விளைவாக, நாம் அவர்களைப் பழிதீர்த்தோம். ஏற்றுக்கொள்ள மறுத்தவர் களுக்கான பின்விளைவுகளைக் கவனிப் பீராக.

[43:24] (அத்தூதர்), “உங்களுடைய பெற்றோர்களிட மிருந்து நீங்கள் பாரம்பர்யமாகப் பெற்றதை விடவும் மேலான வழிகாட்டலை நான் உங்களிடம் கொண்டு வந்தாலுமா?” என்று கூறுவார். அவர்கள், “நீர் கொண்டு வந்த தூதுச்செய்தியின் மீது நம்பிக்கை கொள்ள மறுப்பவர்களாக நாங்கள் இருக்கின்றோம்” என்று கூறுவார்கள்.

[43:26] ஆப்ரஹாம் தன் தந்தையிடமும் தன் சமூகத் தாரிடமும் கூறினார், “நீங்கள் வழிபடுபவற்றை நான் கைவிட்டு விலகிக் கொண்டேன்.