குர்ஆன் 43:26 — ஆபரணங்கள்
ஆப்ரஹாம் தன் தந்தையிடமும் தன் சமூகத் தாரிடமும் கூறினார், “நீங்கள் வழிபடுபவற்றை நான் கைவிட்டு விலகிக் கொண்டேன்.
[43:25] அதன் விளைவாக, நாம் அவர்களைப் பழிதீர்த்தோம். ஏற்றுக்கொள்ள மறுத்தவர் களுக்கான பின்விளைவுகளைக் கவனிப் பீராக.
[43:27] “என்னைத் துவக்கியவர் மட்டுமே என்னை வழிநடத்த இயலும்”.