குர்ஆன் 43:27 — ஆபரணங்கள்
“என்னைத் துவக்கியவர் மட்டுமே என்னை வழிநடத்த இயலும்”.
[43:26] ஆப்ரஹாம் தன் தந்தையிடமும் தன் சமூகத் தாரிடமும் கூறினார், “நீங்கள் வழிபடுபவற்றை நான் கைவிட்டு விலகிக் கொண்டேன்.
[43:28] (ஆப்ரஹாமின்) இந்த உதாரணம் பின் தொடர்கின்ற தலைமுறையினருக்கு நிலைத் திருக்கும் ஒரு படிப்பினையாக ஆக்கப்பட்டது; ஒருவேளை அவர்கள் தங்களுடைய ஆன்மாக்களை மீட்டுக் கொள்ளக்கூடும்.