குர்ஆன் 43:28 — ஆபரணங்கள்
(ஆப்ரஹாமின்) இந்த உதாரணம் பின் தொடர்கின்ற தலைமுறையினருக்கு நிலைத் திருக்கும் ஒரு படிப்பினையாக ஆக்கப்பட்டது; ஒருவேளை அவர்கள் தங்களுடைய ஆன்மாக்களை மீட்டுக் கொள்ளக்கூடும்.
[43:27] “என்னைத் துவக்கியவர் மட்டுமே என்னை வழிநடத்த இயலும்”.
[43:29] உண்மையில், இந்த மக்களுக்கும் மேலும் அவர் களுடைய முன்னோர்களுக்கும் போதிய வாய்ப்புகளை நான் கொடுத்து விட்டேன், பின்னர் சத்தியம் அவர்களிடம் வந்தது, மேலும் தெளிவுபடுத்துகின்ற ஒரு தூதரும்.