குர்ஆன் 43:29 — ஆபரணங்கள்
உண்மையில், இந்த மக்களுக்கும் மேலும் அவர் களுடைய முன்னோர்களுக்கும் போதிய வாய்ப்புகளை நான் கொடுத்து விட்டேன், பின்னர் சத்தியம் அவர்களிடம் வந்தது, மேலும் தெளிவுபடுத்துகின்ற ஒரு தூதரும்.
[43:28] (ஆப்ரஹாமின்) இந்த உதாரணம் பின் தொடர்கின்ற தலைமுறையினருக்கு நிலைத் திருக்கும் ஒரு படிப்பினையாக ஆக்கப்பட்டது; ஒருவேளை அவர்கள் தங்களுடைய ஆன்மாக்களை மீட்டுக் கொள்ளக்கூடும்.
[43:30] சத்தியம் அவர்களிடம் வந்த பொழுது, அவர்கள், “இது மாயாஜாலமாகும், மேலும் இதில் நாங்கள் நம்பிக்கை கொள்ள மறுப்பவர்களாக இருக்கின்றோம்” என்று கூறினார்கள்.