குர்ஆன் 43:30 — ஆபரணங்கள்
சத்தியம் அவர்களிடம் வந்த பொழுது, அவர்கள், “இது மாயாஜாலமாகும், மேலும் இதில் நாங்கள் நம்பிக்கை கொள்ள மறுப்பவர்களாக இருக்கின்றோம்” என்று கூறினார்கள்.
[43:29] உண்மையில், இந்த மக்களுக்கும் மேலும் அவர் களுடைய முன்னோர்களுக்கும் போதிய வாய்ப்புகளை நான் கொடுத்து விட்டேன், பின்னர் சத்தியம் அவர்களிடம் வந்தது, மேலும் தெளிவுபடுத்துகின்ற ஒரு தூதரும்.
[43:31] அவர்கள், “(மக்கா அல்லது யத்ரிபின்) இரு சமூகங்களில் பிரபலமான வேறொரு மனிதர் மூலமாக மட்டும் இந்தக் குர்ஆன் இறக்கி அனுப்பப்பட்டிருந்தால்!” என்று கூறினார்கள்.