Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 43:31 — ஆபரணங்கள்

அவர்கள், “(மக்கா அல்லது யத்ரிபின்) இரு சமூகங்களில் பிரபலமான வேறொரு மனிதர் மூலமாக மட்டும் இந்தக் குர்ஆன் இறக்கி அனுப்பப்பட்டிருந்தால்!” என்று கூறினார்கள்.

[43:30] சத்தியம் அவர்களிடம் வந்த பொழுது, அவர்கள், “இது மாயாஜாலமாகும், மேலும் இதில் நாங்கள் நம்பிக்கை கொள்ள மறுப்பவர்களாக இருக்கின்றோம்” என்று கூறினார்கள்.

[43:32] இவர்களா உம்முடைய இரட்சகரின் கருணையை பங்கீடு செய்பவர்கள்? அவர்கள் ஒருவர் மற்றவருக்கு ஊழியம் செய்யும் பொருட்டு, அவர்களில் சிலரை மற்றவர்களை விட அந்தஸ்தில் உயர்த்தியவாறு, இவ்வுலகில் அவர்களுடைய பங்கை நாமே பங்கீடு செய்கின்றோம். உம்முடைய இரட்சகரின் கருணையானது அவர்கள் சேர்க்கக்கூடிய எந்தப் பொருளையும் விட மிகவும் மேலானதாகும்.