Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 43:4 — ஆபரணங்கள்

கண்ணியத்திற்குரிய, மேலும் ஞானம் நிரம்பிய மூலப்பிரதியில் நம்மிடம் இது பாதுகாக்கப்பட்டு உள்ளது.

[43:3] நீங்கள் புரிந்து கொள்வதற்காக, அரபியிலான தொரு குர்ஆனாக இதனை நாம் ஆக்கியுள் ளோம்*.

[43:5] நீங்கள் எல்லைகளில் வரம்புமீறிவிட்டீர்கள் என்கின்ற உன்மையை நாம் அப்படியே அலட்சியப்படுத்தி விட வேண்டுமா?*