Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 43:5 — ஆபரணங்கள்

நீங்கள் எல்லைகளில் வரம்புமீறிவிட்டீர்கள் என்கின்ற உன்மையை நாம் அப்படியே அலட்சியப்படுத்தி விட வேண்டுமா?*

[43:4] கண்ணியத்திற்குரிய, மேலும் ஞானம் நிரம்பிய மூலப்பிரதியில் நம்மிடம் இது பாதுகாக்கப்பட்டு உள்ளது.

[43:6] வேதம் வழங்கப்பட்டவர் பலரை முந்திய தலைமுறையினர்களுக்கு நாம் அனுப்பி இருக்கின்றோம்.