குர்ஆன் 43:6 — ஆபரணங்கள்
வேதம் வழங்கப்பட்டவர் பலரை முந்திய தலைமுறையினர்களுக்கு நாம் அனுப்பி இருக்கின்றோம்.
[43:5] நீங்கள் எல்லைகளில் வரம்புமீறிவிட்டீர்கள் என்கின்ற உன்மையை நாம் அப்படியே அலட்சியப்படுத்தி விட வேண்டுமா?*
[43:7] வேதம் வழங்கப்பட்ட ஒருவர் ஒவ்வொருமுறை அவர்களிடம் சென்ற போதும், அவர்கள் அவரை கேலி செய்தனர்.