Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 43:7 — ஆபரணங்கள்

வேதம் வழங்கப்பட்ட ஒருவர் ஒவ்வொருமுறை அவர்களிடம் சென்ற போதும், அவர்கள் அவரை கேலி செய்தனர்.

[43:6] வேதம் வழங்கப்பட்டவர் பலரை முந்திய தலைமுறையினர்களுக்கு நாம் அனுப்பி இருக்கின்றோம்.

[43:8] அதன் விளைவாக, இவர்களை விட மிகவும் அதிக சக்தியைக் கொண்டிருந்த மக்களை நாம் அழித்தோம். இவ்விதமாக முந்திய சமூகத்தினரிலிருந்து உதாரணங்களை நாம் அமைக்கின்றோம்.