Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 43:40 — ஆபரணங்கள்

செவிடர்களைக் கேட்கச் செய்ய உம்மால் இயலுமா; குருடர்களை, அல்லது வெகுதூரம் வழிகேட்டில் இருப்பவர்களை பார்க்கச் செய்ய உம்மால் இயலுமா?

[43:39] வரம்பு மீறியவர்களாக, நீங்கள் இருவரும் தண்டனையில் பங்கு பெற்றுக் கொள்ளப் போவதால், அந்நாளில் இது உங்களுக்கு ஆறுதல் அளிக்காது.

[43:41] அதற்கு முன்னர் நாம் உம்மை மரணிக்கச் செய்கின்றோமோ அல்லது, இல்லையோ நிச்சயமாக நாம் அவர்களைப் பழி தீர்ப்போம்.