குர்ஆன் 43:44 — ஆபரணங்கள்
இது உமக்கும் உம்முடைய சமூகத் தவருக்குமானதொரு தூதுச் செய்தியாகும்; நீங்கள் அனைவரும் கேட்கப்படுவீர்கள்.
[43:43] உமக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றை நீர் உறுதிப்பாட்டுடன் பிரச்சாரம் செய்ய வேண்டும்; நீர் சரியான பாதையில் இருக்கின்றீர்*.
[43:45] உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களிடம்: “வழிபடப்படுவதற்காக - மிக்க அருளாளரை அன்றி - வேறு ஏதேனும் தெய்வங்களை எப்பொழுதேனும் நாம் நியமித்திருக்கின் றோமா?” என்பதை சரிபார்த்துக் கொள்வீராக.