Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 43:45 — ஆபரணங்கள்

உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களிடம்: “வழிபடப்படுவதற்காக - மிக்க அருளாளரை அன்றி - வேறு ஏதேனும் தெய்வங்களை எப்பொழுதேனும் நாம் நியமித்திருக்கின் றோமா?” என்பதை சரிபார்த்துக் கொள்வீராக.

[43:44] இது உமக்கும் உம்முடைய சமூகத் தவருக்குமானதொரு தூதுச் செய்தியாகும்; நீங்கள் அனைவரும் கேட்கப்படுவீர்கள்.

[43:46] உதாரணத்திற்கு, “நான் பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்துள்ள ஒரு தூதர் ஆவேன்” எனப் பிரகடனம் செய்தவராக, ஃபேரோவிடமும் அவனுடைய பிரதானிகளிடமும் நம் சான்று களுடன் மோஸஸை நாம் அனுப்பினோம்.