குர்ஆன் 43:46 — ஆபரணங்கள்
وَلَقَد أَرسَلنا موسىٰ بِـٔايٰتِنا إِلىٰ فِرعَونَ وَمَلَإِي۟هِ فَقالَ إِنّى رَسولُ رَبِّ العٰلَمينَ
உதாரணத்திற்கு, “நான் பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்துள்ள ஒரு தூதர் ஆவேன்” எனப் பிரகடனம் செய்தவராக, ஃபேரோவிடமும் அவனுடைய பிரதானிகளிடமும் நம் சான்று களுடன் மோஸஸை நாம் அனுப்பினோம்.
[43:45] உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களிடம்: “வழிபடப்படுவதற்காக - மிக்க அருளாளரை அன்றி - வேறு ஏதேனும் தெய்வங்களை எப்பொழுதேனும் நாம் நியமித்திருக்கின் றோமா?” என்பதை சரிபார்த்துக் கொள்வீராக.
[43:47] அவர் நம்முடைய சான்றுகளை அவர்களிடம் காட்டியபொழுது, அவற்றைப் பார்த்து அவர்கள் சிரித்தனர்.