Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 43:47 — ஆபரணங்கள்

அவர் நம்முடைய சான்றுகளை அவர்களிடம் காட்டியபொழுது, அவற்றைப் பார்த்து அவர்கள் சிரித்தனர்.

[43:46] உதாரணத்திற்கு, “நான் பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்துள்ள ஒரு தூதர் ஆவேன்” எனப் பிரகடனம் செய்தவராக, ஃபேரோவிடமும் அவனுடைய பிரதானிகளிடமும் நம் சான்று களுடன் மோஸஸை நாம் அனுப்பினோம்.

[43:48] அவர்களுக்கு நாம் காட்டிய ஒவ்வொரு அத்தாட்சியும் அதற்கு முந்தியதை விட பெரியதாகவே இருந்தது. ஒரு வேளை அவர்கள் வருந்தித்திருந்தக்கூடும் என்பதற்காகத் தொந்தரவுகளைக் கொண்டு அவர்களை நாம் துன்புறுத்தினோம்.