Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 43:48 — ஆபரணங்கள்

அவர்களுக்கு நாம் காட்டிய ஒவ்வொரு அத்தாட்சியும் அதற்கு முந்தியதை விட பெரியதாகவே இருந்தது. ஒரு வேளை அவர்கள் வருந்தித்திருந்தக்கூடும் என்பதற்காகத் தொந்தரவுகளைக் கொண்டு அவர்களை நாம் துன்புறுத்தினோம்.

[43:47] அவர் நம்முடைய சான்றுகளை அவர்களிடம் காட்டியபொழுது, அவற்றைப் பார்த்து அவர்கள் சிரித்தனர்.

[43:49] அவர்கள், “மந்திரவாதியே, (இந்தத் தொந்தரவை நிவர்த்திக்க) அவருடன் நீர் ஓர் உடன்படிக்கையைக் கொண்டிருப்பதால், எங்கள் சார்பாக உம்முடைய இரட்சகரை இறைஞ்சிப் பிரார்த்திப்பீராக; பின்னர் நாங்கள் வழிநடத்தப் பட்டவர்களாக இருப்போம்” என்று கூறினார்கள்.