Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 43:50 — ஆபரணங்கள்

ஆனால் அவர்களுடைய துன்பத்தை நாம் நிவர்த்தி செய்தவுடன், அவர்கள் பழைய நிலைக்கு திரும்பிச் சென்று விட்டனர்.

[43:49] அவர்கள், “மந்திரவாதியே, (இந்தத் தொந்தரவை நிவர்த்திக்க) அவருடன் நீர் ஓர் உடன்படிக்கையைக் கொண்டிருப்பதால், எங்கள் சார்பாக உம்முடைய இரட்சகரை இறைஞ்சிப் பிரார்த்திப்பீராக; பின்னர் நாங்கள் வழிநடத்தப் பட்டவர்களாக இருப்போம்” என்று கூறினார்கள்.

[43:51] ஃபேரோ தன் சமூகத்தாருக்கு அறிவித்தான், “என்னுடைய மக்களே, எகிப்தின் அரசுரிமை எனக்குச் சொந்தமானதல்லவா, மேலும் ஓடிக் கொண்டிருக்கும் இந்த ஆறுகள் எனக் குரியவை அல்லவா? நீங்கள் பார்க்க வில்லையா?