குர்ஆன் 43:59 — ஆபரணங்கள்
அவர் நம்மால் அருள்பாலிக்கப்பட்ட ஓர் அடியார் என்பதை விட அதிகமாக ஒன்றுமில்லை, மேலும் இஸ்ரவேலின் சந்ததியினருக்கு ஓர் உதாரணமாக அவரை நாம் அனுப்பினோம்.
[43:58] அவர்கள், “எங்களுடைய தெய்வங்களை வழி படுவது மேலானதா அல்லது அவரை வழிபடு வதா?” என்று கூறினார்கள். உம்முடன் வாதிப்பதற்காக மட்டுமே அவர்கள் இதனைக் கூறினார்கள். உண்மையில், அவர்கள் எதிரணி யினருடன் சேர்ந்து விட்ட மக்களாவர்.
[43:60] நாம் நாடியிருந்தால், பூமியில் குடியேறி இனப்பெருக்கம் செய்கின்ற வானவர்களாக உங்களை நாம் ஆக்கியிருக்க இயலும்.