குர்ஆன் 43:60 — ஆபரணங்கள்
நாம் நாடியிருந்தால், பூமியில் குடியேறி இனப்பெருக்கம் செய்கின்ற வானவர்களாக உங்களை நாம் ஆக்கியிருக்க இயலும்.
[43:59] அவர் நம்மால் அருள்பாலிக்கப்பட்ட ஓர் அடியார் என்பதை விட அதிகமாக ஒன்றுமில்லை, மேலும் இஸ்ரவேலின் சந்ததியினருக்கு ஓர் உதாரணமாக அவரை நாம் அனுப்பினோம்.
[43:61] உலகத்தின் முடிவை* அறிந்து கொள்வதற்கான தொரு அடையாளமாக அவர் பணியாற்ற உள்ளார், எனவே இதற்கு மேலும் அதனைக் குறித்து நீங்கள் எந்தச் சந்தேகத்தையும் கொண்டிருக்க முடியாது. என்னை நீங்கள் பின்பற்ற வேண்டும்; இதுவே சரியான பாதையாகும்.