குர்ஆன் 43:73 — ஆபரணங்கள்
அனைத்து வகையான கனிகளும் அதில் உங்களுக்குக் கிடைக்கும், அவற்றிலிருந்து நீங்கள் உண்பீர்கள்.
[43:72] உங்களுடைய காரியங்களுக்குப் பலனாக, நீங்கள் வாரிசுரிமையாகப் பெறுகின்ற சுவனம் இத்தகைய தேயாகும்.
[43:74] நிச்சயமாக, குற்றவாளிகள் ஜஹன்னாவின் தண்டனையில் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.